மைத்திரியை தேர்ந்தெடுத்ததை போன்று சஜித்தையும் தெரிவு செய்ய வேண்டும் : அஜித் பி.பெரேரா

Published By: R. Kalaichelvan

24 Sep, 2019 | 03:51 PM
image

(நா.தினுஷா)

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அதிகரித்துள்ள போதிலும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதை தொடர்ச்சியாக காலந்தாழ்த்துவது பிரச்சினையை அதிகரிக்கும்.

ஆகவே இதற்கு முன்னர் கூறியது போன்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் ஒன்றாக அழைத்து வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். தேவை ஏற்படின் வாக்கெடுப்பு நடத்தவும் முடியும். அதுவே ஜனநாயக முறையாக இருக்கும் என்று அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். 

இன்று அல்லது நாளை வேட்பாளர் விவகாரத்துக்கு இறுதி முடிவு கிடைக்கும். முடிவு கிடைத்தவுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னணியும் சின்னமும் அறிவிக்கப்படும். 

தேர்தலை வெற்றிக்கொள்வதே எங்களின் பிரதான குறிகோளாகும். அதற்கு அப்பால் நாங்கள் வேறு எந்த கோரிக்கையையும் முன்வைக்க போவதில்லை. கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும்  அவர் குறிப்பிட்டார். 

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08