ஷேன் வோர்னுக்கு வந்த சோதனை!

Published By: Vishnu

23 Sep, 2019 | 07:17 PM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு ஒரு வருடம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் 6 முறை வேகவரம்பை மீறி வாகனம் ஓட்டியதற்காகவே அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஜாகுவார் காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிய ஷேன் வார்ன் மணிக்கு 64 கிமீ வேகத்தைத் தாண்டி இயக்கியுள்ளதை நீதிமன்றிடம் ஒப்புக் கொண்டார்.

மேற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் ஷேன் வார்ன் 1845 பவுண்டுகள் அபராதம் செலுத்த உத்தரவிரப்பட்டுள்ளதுடன், கடந்த 2016 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 முறை வேகவரம்பை மீறியதற்காக அடுத்த 12 மாதங்களுக்கு அவர் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58