தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியே வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை எதிரணியினர் தெற்கில் விதைக்கின்றனர் : முஜிபுர் 

Published By: R. Kalaichelvan

23 Sep, 2019 | 06:52 PM
image

(நா.தனுஜா)

எதிரணியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வடகிழக்கில் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும், தற்போது சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷத்தை வலுப்படுத்துவதன் ஊடாக இந்தத் தேர்தல் நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியது என்றும், அதற்காகவே மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு சிந்தனையைப் தெற்கில் பரவலாக விதைக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்றய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று சில மாதங்களிலேயே நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம்.

 இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய பிரசாரப்பொருளாக மாறியிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார். 

எதிரணியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வடகிழக்கில் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும், தற்போது சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷத்தை வலுப்படுத்துவதன் ஊடாக இந்தத் தேர்தல் நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியது என்றும், அதற்காகவே மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு சிந்தனையைப் தெற்கில் பரவலாக விதைக்கின்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02