தேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்

Published By: J.G.Stephan

22 Sep, 2019 | 01:54 PM
image

பட்­டக்­கண்ணு நிதி­யத்தின் மூலம் அமரர்  சுப்­பையா ஆச்­சாரி  தியா­க­ ரா­ஜா­வினால் அட்டன், மல்­லி­யப்­புவில் அமைந்­துள்ள மலை­ய­கத்தின் முத­லா­வது விழிப்­பு­ல­னற்றோர் பாட­சா­லை­யான நேத்­ராவில் கல்வி பயிலும் நோர்வூட் போற்றி தோட்­டத்தைச் சேர்ந்த விழிப்­பு­ல­னற்ற மாணவன் விஜ­ய­பாண்­டியன் ஜெய­காந்தன் கீ போட் வாத்­திய கருவி வாசிப்பில் ஏனைய மாண­வர்­க­ளுடன் போட்­டி­யிட்டு தேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்­றுள்ளார். 

இலங்கை இசை, நடனம் மற்றும் பேச்சு போட்­டி­களை நடத்தும் அமைப்­பினால் கண்­டியில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிகழ்வில் இறு­திச்­சுற்றில் வென்ற இவர் தேசிய மட்ட போட்­டி­க­ளுக்கு தெரி­வா­கினார். கடந்த 17 ஆம் திக­தி­யன்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற போட்­டியில்  வெற்றி பெற்று அகில இலங்கை ரீதி­யாக வெற்­றி­யா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டார். 

மேலும் தனது திற­மையை  சிறப்­பாக வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­கான சிறப்பு விரு­தி­னையும் பெற்றார். மலை­ய­கத்­தி­லி­ருந்து  முதன் முறை­யாக விழிப்­பு­ல­னற்ற  ஒரு தமிழ் மாணவன் கீ போட்  வாத்­தி­யக்­க­ருவி இசைக்கும் போட்­டியில் அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்­றமை இதுவே முதல் சந்­தர்ப்­ப­மாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27