நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிப்பது ரணிலின் சதியாகும் 

Published By: Vishnu

20 Sep, 2019 | 04:10 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்யும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் மைத்திரி - மஹிந்த ஆகியோருக்கிடையிலான அரசியல் ரீதியிலான ஒன்றிணைவுடன் தேர்தலில் களமிறங்குவோம் என்றும் கூறினார்.

பொரளையில் உள்ள சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பிற்கு ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளித்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக் கொண்டார். எனினும் முழுமையாக அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சிப்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சதியாகும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுகேகொடையில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக...

2024-03-19 14:17:31
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15