முன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்

Published By: Daya

18 Sep, 2019 | 02:59 PM
image

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தனது 73 ஆவது வயதில் வைத்தியசாலையில் காலமானார்.

எச்.ஆர். மித்ரபால, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார்.

இவர் கரவனெல்லை  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

மித்ரபால, கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிரதி அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02