ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

18 Sep, 2019 | 10:31 AM
image

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி பாத்திமா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று(18) காலை பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

470 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. 14 வகுப்புகளுக்கு 14 ஆசிரியர்களுக்கான தேவை இருக்கின்ற போதிலும் 11ஆசிரியர்களே கடமையில் உள்ளனர்.இதனால் மூன்று வகுப்புகளைச் சேர்ந்த 110 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாடசாலை அதிபர் எம்.எம்.யூனூஸ் தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு விரைந்த கல்வி அதிகாரிகள் விரைவாக  ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதாக உறுதியளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44