இரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை 

Published By: Vishnu

17 Sep, 2019 | 08:14 PM
image

(செ.தேன்மொழி)

ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் இருவருக்கு நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினராலும், சுங்கத் திணைக்களத்தினராலும் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இருவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டதன் பின்னர் நீதவான் இந்த தண்டனையை வழங்கினார்.

இந்த இரு இந்தியர்களில் தனிவேல் மணி என்பவர் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 28 ஆம் திகதி 212 கிராம் ஹெரோயினுடனும்,  மற்றைய நபர் லெப்பை ஜலாவூதீன் மொஹீபீன் மொஹடீன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி 838 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56