தொலைக்காட்சி நேரடி காலநிலை அறிவிப்பின் போது  கடதாசிகளை  எறிந்து விட்டு சென்ற அறிவிப்பாளர்

Published By: Digital Desk 3

17 Sep, 2019 | 09:41 AM
image

தொலைக்­காட்­சியில் ஒளிப­ரப்­பப்­பட்ட  நேரடி கால­நிலை அறி­விப்பின்போது பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தனக்கு விமான நிலை­யத்­திற்கு செல்­வ­தற்கு தாம­த­மா­வதை உணர்ந்து  அறி­விப்பு கட­தா­சி­களை எறிந்துவிட்டு வேக­மாக விரைந்து சென்று  ஏனைய சக உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் திகைப்பில் ஆழ்த்­திய  சம்­பவம் நேற்று திங்­கட்­கி­ழமை  இடம்­பெற்­றுள்­ளது.

சிட்னி நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்ட த சனல்  நைன் தொலைக்­காட்சி சேவையின் டுடே நிகழ்ச்­சி­யி­ன் ­அ­றி­விப்­பா­ள­ரான லாரா வில்லா (37 வயது) கால­நிலை அறி­வி­ப்பு நிகழ்ச்­சியின் இடை­ந­டுவில் தனக்கு விமா­னத்­திற்கு தாம­த­மா­வதை உணர்ந்து பதற்­ற­ம­டைந்­துள்ளார்.

இந்­நி­லையில்  அவர் தான் செல்­வ­தாகக் கூறி­ய­வாறு தொலைக்­காட்சி அறி­விப்பு கட­தா­சி­களை வீசி­யெ­றிந்துவிட்டு  அங்­கி­ருந்து சென்­றுள்ளார். இந்நிலையில் சக பெண் அறிவிப்பாளர் அவரது  காலநிலை அறிவிப்பைத் தொடர நேர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52