வவுனியாவில் மழையுடன் கூடிய மினி சூறாவளி ; போக்குவரத்து ஸ்தம்பிதம்

Published By: Digital Desk 4

14 Sep, 2019 | 02:07 PM
image

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில்  நேற்று வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் மற்றும் கடைகள்  சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் மக்கள் அவலநிலையுடன் வாழ்ந்திருந்தார்கள்.

நேற்று மாலை நெடுங்கேணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. அத்துடன் வீதியோர மரங்களும் சரிந்து விழ்ந்திருந்ததால் போக்குவரத்தும் சற்று நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இப் பகுதியில் கடுமையான மழை பெய்திருந்ததாகவும் , இடி வீழ்ந்து மரங்கள் முறிந்திருந்ததாகவும், வீடுகள் பகுதியளவு சேதமைந்துள்ளதுடன் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51