டக்வொர்த்-லீவிஸ் விதி­முறை ஒரு குப்­பை - ஸ்டீபன் பிளமிங்

Published By: Raam

17 May, 2016 | 09:32 AM
image

மழையால் ஆட்டம் பாதிக்­கப்­படும் போது நடை­மு­றைப்­ப­டுத்தப்படும் டக்வொர்த்-லீவிஸ்விதி­முறை ஒரு குப்­பை­யாகும்.

குறைந்­த­பட்சம் 20 ஓவர் போட்­டிக்­கா­வது இந்த விதி­மு­றையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த விதி­முறை 20 ஓவர் போட்­டிக்­காக உரு­வாக்­கப்­பட்­டது கிடை­யாது’ என்று புனே அணியின் தலைமை பயிற்­சி­யாளர் ஸ்டீபன் பிளமிங் தெரி­வித்­துள்ளார்.

கொல்­கத்தா அணி­யுடன் நடை­பெற்ற போட்­டியில் புனே அணி டக்வொர்த்-லீவிஸ் முறைப்­படி தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இந்­நி­லை­யி­லேயே பிளமிங் மேற்­கண்­ட­வாறு டக்வொர்த்-லீவிஸ் முறையை சாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09