14ஆவது பட்டத்தை வென்ற சானியா ஜோடி

Published By: Raam

17 May, 2016 | 09:13 AM
image

ரோம் நகரில் நடை­பெற்ற இத்­தாலி ஓபன் டென்­னிஸில் செரீனா வில்­லியம்ஸ் சம்­பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா- –ஹிங் கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆ-வது பட்­டத்தை ருசித்தது.

பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா மிர்ஷா –ஹிங்கிஸ் ஜோடி, மகரோவா வெஸ்­னினா ஜோடியை எதிர்­கொண்­டது. இதன் முதல் செட்டை சானியா ஜோடி 6–-1 என எளிதில் கைப்­பற்­றி­யது. ஆனால், எதிர்­ஜோடி 2ஆ-வது செட் டில் சுதா­கரித்­துக்­கொண்டு விளை­யா­டி­யது. இதனால் சானியா ஜோடி அந்த செட்டை 6–-7 என இழந்­தது.

ஆனால், வெற்றி ஜோடியான சானியா- – ஹிங்கிஸ் ஜோடி 3ஆ-வது செட்டில் சிறப்­பாக விளை­யாடி அந்த செட்டை 10–-3 எனக் கைப்பற்­றி­யது. இதன்­மூலம் சானியா- – ஹிங்கிஸ் ஜோடி 14-ஆவது பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22