தென்னாபிரிக்­காவின் முதல் பூச்சி உண­வகம்

Published By: Digital Desk 3

10 Sep, 2019 | 11:07 AM
image

தென்னாபிரிக்­காவின் கேப் டவுன் நகரில் சமை­யல்­காரர் ஒருவர் பூச்சி உண­வகம் ஒன்றை தொடங்கி நடத்தி வரு­கிறார். 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தாய்­லாந்து சென்­றி­ருந்த சமை­யல்­காரர் மரியோ பார்னா, உண­வகம் ஒன்றில் சாப்­பிட சென்­றுள்ளார். அங்கு கொடுக்­கப்­பட்ட பூச்சி உணவை அரு­வ­ருப்பால் உண்ண முடி­யாமல் வெளி­யே­றி­யுள்ளார்.

அந்த பூச்­சி­களின் சுவை எப்­படி இருக்கும் என்ற ஆர்வம் மரி­யோ­வுக்கு அதி­க­ரிக்­கவே, அது அவரை தென்­னா­பி­ரிக்­காவில் பூச்சி உண­வகம் ஒன்றை தொடங்க தூண்­டி­யுள்­ளது. இங்கு வரும் வாடிக்­கை­யா­ளர்கள் ஆர்­வத்­துடன் பூச்சி உணவுகளை ருசித்து செல்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right