நீர்கொழும்பு கடலில் படகு கவிழ்ந்ததில் 5 மீனவர்களை காணவில்லை என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணமல்போன 5 மீனவர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.