கோதுமை மாவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்ளுக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை

Published By: R. Kalaichelvan

07 Sep, 2019 | 11:04 AM
image

நேற்று முதல் விலை உயர்த்தப்பட்ட கோதுமை மாவை உத்தரவாத விலைய விட கூடுதலான விலைக்கு விற்பமை செய்யும் வர்தகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோவர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிறிமா நிறுவனம் தமது அங்கீகாரம் இன்றியே கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக  நுகர்வோவர்  அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 5.50 ரூபாவால்  அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்தது. இதனால் பாணின் விலையை இரண்டு ரூவாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாயின் அதற்காக நுகர்வோவர்  அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18