உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது. இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், இங்கிலாந்துக்கு பதிலாக அமெரிக்கா முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.
முதல் 10 இடங்களில் இங்கிலாந்து 6 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 7ஆவது, இத்தாலி 8 ஆவது, கனடா 9 ஆவது மற்றும் சுவிட்சர்லாந்து 10 ஆவது இடத்திலும் உள்ளன.
இத்தரவரிசையில் இலங்கை உலக அளவில் 77 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு தரவரிசையில் ஆசியா-பசிபிக் வேகமாக வளர்ந்து வரும் பயண மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.
ஜப்பான் ஆசியாவின் மிகவும் பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாக உள்ளது. உலகளவில் 4 ஆவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சீனா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாகவும் உலகளவில் 13 ஆவது போட்டியாகவும் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM