உல­கி­லேயே வாழ்­வ­தற்கு மிகச் சிறந்த நகர் எது தெரியுமா?

Published By: Digital Desk 3

05 Sep, 2019 | 09:54 AM
image

உல­கி­லேயே வாழ்­வ­தற்கு  உகந்த மிகச் சிறந்த நக­ராக  ஆஸ்­தி­ரியத் தலை­ந­க­ரான  வியன்னா தொடர்ந்து இரண்­டா­வது  வரு­ட­மாக முத­லா­மி­டத்தைப் பெற்­றுள்­ளது.

வியன்னா

ஸ்திரத்­தன்மை, கலா­சாரம், சுகா­தாரக் கவ­னிப்பு, சுற்­றுச்­சூழல், கல்வி மற்றும் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் என்­ப­வற்றைக் கவ­னத்­திற்­கொண்டு உல­க­மெங்­கு­முள்ள 140 நாடு­களை உள்­ள­டக்கி  தி எக்­கொ­னொமிஸ்ட் இன்­டெ­லிஜென்ஸ் யூனிட்டால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

உலகில் வாழ்­வ­தற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்­டி­யலில்   இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்­களில் முறையே அவுஸ்­தி­ரே­லிய  நகர்­க­ளான  மெல்போர்ன், சிட்னி ஆகி­யன உள்­ளன.

மெல்போர்ன்

சிட்னி

நான்காம் இடத்தில் ஜப்­பா­னிய ஒஸாகா நகரும் ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்­களில் முறையே கனே­டிய கல்­காரி மற்றும் வன்­கூவர் நகர்­களும் உள்­ளன.

ஒஸாகா

கனே­டிய கல்­காரி

அதே­ச­மயம் உலகில் வாழ்­வ­தற்கு உகந்­த­தற்ற மோச­மான நக­ராக  சிரிய டமஸ்கஸ் நகர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  அந்நகருக்கு அடுத்ததாக வாழ்வதற்கு மோசமான நகர்களாக முறையே நைஜீரிய லாகோஸ் நகர், பங்களாதேஷின் டாக்கா நகர், லிபிய திரிபோலி நகர் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி நகர் என்பன பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிரிய டமஸ்கஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13