ஊழலுக்கு எதிரான சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை - ஜே.வி.பி. 

Published By: Vishnu

03 Sep, 2019 | 05:13 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு உண்மையான தேவையில்லை. அதனால் தான் நான்கு வருடமாகியும் இதனை மேற்கொள்ளவிலலை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அதனை நாங்கள் வரவேற்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அழுத்தம் கொடுப்பதற்கே தற்போது பிணைமுறி தொடர்பில் அரச தரப்பினர் கதைக்கின்றனர். என்றாலும் தற்போதாவது இதுதொடர்பில் கதைப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57