மாணவ, மாணவியர் ஆடைகளை அவிழ்த்து செக்ஸ் பொசிஷன்களை ( பாலியல் உறவுமுறை )செய்து காண்பித்து பரிசை வென்றுள்ள சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்தின் யார்க்ஷயரிலுள்ள  ஹல் பல்கலைகழகத்திலேயே குறித்த வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹல் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்களின் இரவுநேர களியாட்ட நிகழ்ச்சி இடம்பெற்றள்ளது.

அதன்போது மாணவ, மாணவியருக்கு இலவசமாக மது பகிரப்பட்டதுடன் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. 

இதேவேளை, குரோஷியாவுக்கு இலவசமாக சென்று வருவதற்கான விமான டிக்கெட்டுகளை பரிசாக பெற ஒரு வினோத போட்டியொன்று நடத்தப்பட்டது. அதாவது மாணவியர் மேடைக்கு வந்து செக்ஸ் பொசிஷன்களை ( பாலியல் உறவுமுறை )செய்து காண்பிக்க வேண்டும். 

மேடையில் ஏறிய மாணவ, மாணவியர் ஆடைகளை அவிழ்த்து செக்ஸ் பொசிஷன்களை செய்து காண்பித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். 

போட்டியில் கலந்து கொண்ட மாணவியரில் சிலர் ஆடைகளை அவிழ்த்தும் மாணவர்களுடன் மாற்றிக் கொண்டும் மேடையில் செக்ஸ் பொசிஷன்களை செய்து காண்பித்தனர். 


அதில் ஆடையை அவிழ்த்து தனது உள்ளாடையை அனைவர் முன்பும் பறக்கவிட்ட மாணவி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த போட்டி குறித்து அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்ததுடன் மாணவ, மாணவியருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதன்பின்னர் குறித்த பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.