ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றிய உதவி ஆசிரியர்களுக்கு நியமனம்

Published By: Digital Desk 4

02 Sep, 2019 | 09:38 PM
image

ஆசிரிய உதவியாளர்களாக ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றிய உதவி ஆசிரியர்களுக்கு மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானின் பணிப்புரமைக்கமைய இதுவரையில் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 46 உதவி ஆசிரியர்களின் கோவைகள் நியமனக்கடிதம் வழங்குவதற்காக மாகாண கல்வி செயலாளரின் சிபாரிசுடன் ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பபட்டுள்ளது. 

மேலும் 174 பேரின் கோவைகள் இன்று ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்காக மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்கும் பொருட்டும் 48 பேரின் கோவைகள் இவ் அமைச்சின் உள்ளதுடன் இக்கோவைகள் வருகின்ற 3 வாரங்களுக்குள் நிறைவு செய்யப்பட ஏற்பாடுகள் முன்னெடுத்து வரப்படுவதுடன், இவர்களில்  291 ஆசிரிய உதவியாளர்க்கு  செம்டம்பர் மாதம் 30 திகதிற்குள் நியமனங்களை வழங்குவதாக  எழுத்து மூலமான கடிதத்தை மாகாண தமிழ் கல்வி செயலாளர் அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39