மீண்டும் ஒருபோதும் பசியோடு இருக்க மாட்டாய் : கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் !

Published By: R. Kalaichelvan

02 Sep, 2019 | 06:48 PM
image

ரஷ்யாவை சேர்ந்த 28 வயதான யூலியா கபிடோவா உணவு இல்லை என்பதற்காக தனது ஒரு வயது மகனை கொலை செய்த சம்பவம்  ரஷ்யாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது ஒரு வயது நிரம்பிய மகனை எவ்வாறு கொலை செய்தார் என்பது பற்றி யூலியா கபிடோவா  பொலிஸாருக்கு வாக்கு மூலுத்தில் தெரிவித்துள்ளார்.

கணவரை பிறிந்து  தனது ஒரு வயது மகனுடன் தனிமையில் வாழும் இவர் சில நாற்களாகவே பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்க்கை நடத்தி உள்ளார்.

வீட்டில் உணவு பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில்  கையில் இருந்த பணமும் செலவாகி இருந்தது.  

தொடர்ந்து பசியுடன் இருந்த தமது குழந்தைக்கு கொடுப்பதற்கு உணவு எதுவும் இல்லை என்பதனால் 'பரவாயில்லை, நீ மீண்டும் ஒருபோதும் பசியோடு இருக்க போவதில்லை. நீ மீண்டும் அழமாட்டாய். ' என கூறி  குழந்தையின்  கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொண்டதாக கண்ணீருடன் ஒப்புக்கொண்டாள். அதன் பின்னர்  மண்வெட்டியைக் கொண்டு ஒரு கல்லறையைத் தோண்டி, அதனுள் போர்வையாள் சுற்றப்பட்ட குழந்தையின் உடலை புதைத்துள்ளார்.

இஸ்மாயிலோவோ கிராமத்தில் உள்ள மயானத்தில் குழந்தையின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர். 

யூலியா கபிடோவா  தனது மகனை வேண்டுமென்றே கொலை செய்தார். இவர் ' குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35