பிராந்தியத்தின் சிறுவர்களின் நிலை பற்றி ஆராயும்  தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு

Published By: Digital Desk 3

02 Sep, 2019 | 05:15 PM
image

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் (யுனிசெப்) சேர்ந்து இலங்கை பாராளுமன்றம் சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தின் 30 ஆவது வருடப் பூர்த்தியினை கொண்டாடுவதற்காக தெற்காசியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை மாநாடொன்றுக்கு கொழும்புக்கு அழைத்திருக்கிறது.

இந்த மகா நாட்டில் பிராந்தியத்தில் சிறுவர்களின் நிலை பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொண்டு மேலதி முன்னேற்றத்தினை உறுதிப்படுத்துவதற்காகச் எல்லா சிறுவர்களினதும் எல்லா உரிமைகளையும் அடைந்துக் கொள்வது தொடர்பான பிரதான சவால்களை கலந்துரையாடுகிறார்கள். 

இன்று திங்கட்கிழமை ஆரம்பமான சிறுவர்களுக்கான தெற்காசியப் பாராளுமன்றத் தளம் என்ற பெயரிலான இம் மாநாடு சிறார் உரிமைகளை அறிந்துக் கொள்வதற்காக தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பை வழங்குவதாகவும் யுனிசெப் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு புதிய அச்சுறுத்தல்கள் காணப்படுவதை நாம் இப்போது காண்கின்றோம். ஆனால் சிறுவர்கள் அவர்களின் உரிமைகளை அடைந்துக் கொள்வதற்கான மற்றும் கற்ற இளம் பரம்பரையை உறுதிப்படுத்துவதற்காகச் சிறுவர்களுக்கான சாதகமான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துகின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தெற்காசியா முழுவதையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதையிட்டு நாம் திருப்தியடைகின்றோம் என ஜீன் கோவ் குறிப்பிட்டார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14