காயம் காரணமாக வெளியேறினார் ஜோகோவிச்

Published By: Vishnu

02 Sep, 2019 | 12:42 PM
image

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மற்றும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க பகிரங்க இறுதி ஆட்டத்திற்கு பின் முதன்முறையாக இருவரும் விளையாடினர்.  நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சை முதல் இரு செட்களில் வீழ்த்தி வாவ்ரிங்கா அவற்றை கைப்பற்றினார்.

இந்த போட்டியில், 6-4, 7-5, 2-1 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா முன்னிலை பெற்றிருந்தபொழுது, இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் ஜோகோவிச் போட்டியில் இருந்து வெளியேறினார்.  

இதனால் வாவ்ரிங்கா போட்டியில் வெற்றி பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35