சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம் : ஜனாதிபதி 

Published By: R. Kalaichelvan

31 Aug, 2019 | 08:53 AM
image

சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு.

சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அண்மையில் அரசாங்கம் முன்னெடுத்த முடிவுகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீழ்ச்சியை சந்தித்த சுற்றுலாத்துறையை மீளகட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி  விசேட உப செயற்குழுவொன்று நிறுவப்பட்டதன் பின்னர் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன் நன்மைகள் இதுவரை சுற்றுலாத்துறையினருக்கு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி அமைச்சு, சுற்றுலா சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39