ஜப்பானுக்கு  தொழில்பயிற்சிக்கு  செல்வோருக்கு  இலவசப்பயணச்சீட்டு  

Published By: R. Kalaichelvan

30 Aug, 2019 | 06:31 PM
image

(ஆர்.விதுஷா)

தொழிற்பயிற்சியை பெறுவதற்காக  ஜப்பானுக்கு 8 தொழிலாளர்களை அனுப்பிவைப்பதற்கான விமானக்கடவுச்சீட்டுக்களை வழங்கி  வைக்கும்  நிகழ்வு  இன்று  வெள்ளிக்கிழமை   தொலைத்தொடர்புகள்  , வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர்  ஹரீன்  பெர்னாண்டோ  தலைமையில் விளையாட்டுத்துறை  அமைச்சில்  இடம் பெற்றது.

 

இந்த  8 பேரும் இவ்வாறாக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படும் 15 ஆவது குழுவினராவர்.வீட்டுப்பணிப்பெண்களுக்கான பயிற்சிக்காக 6 பெண்களும்,கட்டுமானத்துறைக்கான பயிற்சிக்காக இரண்டு  ஆண்களும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53