விரைவில் விஜயின் ‘வெறித்தனம்’

Published By: Digital Desk 4

29 Aug, 2019 | 01:18 PM
image

விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், விரைவில் விஜய் பாடிய ‘வெறித்தனம்...’ எனத் தொடங்கும் பாடலின் வெளியீடு குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் பிகில். தளபதியுடன் மோத மக்கள் செல்வனின் ‘சங்கத் தமிழன்’ மற்றும் பொக்ஸ் ஒபிஸ் சுப்பர்ஸ்டார் கார்த்தி நடித்த ‘கைதி’ என இருவரும் தங்களது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் நிலையில் ‘பிகில்’ குறித்த அப்டேட் இல்லாததால் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதனை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம் ‘பிகில்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, விரைவில் விஜய் பாடிய ‘வெறித்தனம்..’ பாடலின் அப்டேட் இடம்பெறும் என்றும், இந்த மாதம் முழுவதும் திகில் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனிடையே தளபதி விஜய்க்கு 220 அடி மேல் டிஜிற்றல் கட்அவுட் வைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தமிழக விஜய் ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03