வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Published By: Digital Desk 4

29 Aug, 2019 | 01:02 PM
image

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில்  குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்களை வவுனியா பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஒரு வாரமாக வவுனியா தட்சணாங்குளம் கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள குளக்கட்டு வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இன்று அப்பகுதிக்கு பெகோ வாகனத்தை கொண்டு சென்றபோது குழி ஒன்று காணப்பட்டுள்ளது. அக் குழியை மூடிக்கொண்டிருக்கும் போது

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

பொலிசாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் குறித்த பகுதியை சோதனை செய்து பார்த்தபோது டெட்டனேற்றர் குச்சி 2, அதற்கு பயன்படுத்தப்படும் 100மீற்றர் வயர் ரோல் எபவற்றை அவதானித்ததாக தெரிவித்தனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19