ஜெரு­ச­லேமில் பாரிய நிலக்கீழ் மயானம் நிர்­மாணம்

Published By: Digital Desk 3

29 Aug, 2019 | 01:04 PM
image

இஸ்­ரேலில்  இறந்­த­வர்­களின் பூத­வு­டல்­களை  நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான  மயான வச­தியை பெறு­வ­தி­லுள்ள நெருக்­க­டிக்கு தீர்வு காணும் முக­மாக ஜெரு­ச­லேமில் நிலத்தின் கீழ் 160 அடி ஆழத்தில் 23,0000  சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்யக்கூடிய வச­தி­யுடன் பாரிய மயா­ன­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த மயா­னத்­திற்கு மின்தூக்கி உப­க­ர­ணங்கள் மூலம்  பிர­வே­சிக்க முடியும்.

அத்­துடன் அங்கு  சட­லங்­களை  நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்கு கொண்டு செல்­வ­தற்­கான  வாகன வச­திகள் ஏற்படுத்தப்படுவதுடன் அவ்­வி­டத்தை கலைக்­கூ­ட­மாக மாற்றும் வகையில் அருங்­காட்­சி­ய­க­மொன்றும் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்த மயா­னத்­தி­லான நல்லடக்க செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47