எக்னெலிகொட, ரத்துபஸ்வல, எவன்கார்ட் விவகாரங்களை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் குழாம் நியமனம்

Published By: Vishnu

28 Aug, 2019 | 08:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், ரத்துபஸ்வல பிரதேசத்தில் பிரதேசவாசிகள் மூவரை சுட்டுக் கொலை செய்து 45 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை, இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பில்  மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை  ஆகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய விஷேட மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றினை நியமித்துள்ளார்.

இந்த மூன்று சம்பவங்களையும் விஷேட குற்றங்களாக கருதி,   இவற்றை விசாரிக்க மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பிரதம நீதியரசரை கோரியிருந்தார்.  அதன்படியே இந்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14