கோத்தபாயவுடனான சந்திப்பில் பேசியது இதுதான் - மஹிந்த தேசப்பிரிய

Published By: Vishnu

27 Aug, 2019 | 07:35 PM
image

பொதுஜன பெரமுதுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்றது.

உத்தேச ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள்.  புதிய நவீன தொழினுட்ப வழிமுறைகள் பயன்பாடு மற்றும் ஊடகங்கள் வாயிலாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை  மேற்கொள்ளும் வரையறை , அடிப்படை தேர்தல்  சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட பொது காரணிகள் மாத்திரம் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்களை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ  தேர்தல் ஆணையகத்திடம் பொறுப்பளித்ததாக  போலியான  செய்தி  சமூக வலைத்தளங்களின்  பகிரப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இச்சந்திப்பின் போது  அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. அவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அந்த வேளையில் கவனம் செலுத்தவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01