சாட்சியமளிக்க எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த தெரிவுக்குழு

Published By: Vishnu

25 Aug, 2019 | 04:07 PM
image

(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் நடத்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சியமளிக்க வருமாறு தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. 

ஜனாதிபதி தெரிவுக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அறிக்கையை முழுமைப்படுத்த முடியும் எனவும் தெரிவுக்குழு சுட்டிக்காட்டுகின்றது. 

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவி  விசாரணைகள் முடிந்துள்ள நிலையில் இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் மாத்திரம் பெறப்படவுள்ள நிலையில் அடுத்த வாரங்களில் ஒரு தினத்தில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எழுத்துமூல அறிவிப்பை விடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02