மதுபோதையில் வாகனம் செலுத்தியோரிடமிருந்து 50 நாட்களில் 25 கோடி ரூபாய் வரை அபராதம்  

Published By: R. Kalaichelvan

25 Aug, 2019 | 09:43 AM
image

(ஆர்.விதுஷா)

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட  சாரதிகளிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத்  தொகை  அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்  ருவாண்  குணசேகர  இன்று சனிக்கிழமை வரையான 50நாட்களில் 10214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த  ஜூலை மாதம் 5ஆம் திகதியிலிருந்து மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான விசேட  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டிருந்தன.  

கடந்த 50 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 10214 சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதேசத்திலேயே  அதிகளவான  சாரதிகள்  கைது  செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிதொடக்கம் இன்று சனிக்கிழமை காலை 6மணி  வரையான  24  மணித்தியாலங்களில் 160 பேர் வரையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26