குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது 

Published By: Digital Desk 3

24 Aug, 2019 | 07:28 PM
image

(செ.தேன்மொழி)

புத்தளம் - அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் அதன் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லடி பகுதியில் வைத்து குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி  மீதும் பாதுகாப்பிற்காக சென்ற  பொலிஸ் வாகனத்தின் மீதும் இன்று  அதிகாலை கற்களால் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - தில்லடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நாலக பிரசன்ன என்பவரே இவ்வாறு கைது செயற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக பொது சொத்துகளை சேதம் படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸார் சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27