விர்ச்சுவல் தொழில்நுட்பத்தின் மூலம் காணாமல் போகும் டேட்டிங்

Published By: Robert

02 Dec, 2015 | 03:39 PM
image

தொழில்நுட்பத்தின்  அதித முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு 70 சத வீதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் (Virtual) தொழில்நுட்பம் மூலம் தமது ஐம்புலன்களையும் பயன்படுத்தி பூமியின் இருவேறு மூலையில் இருப்பவர்களுடன் கைகோர்த்துக் கொள்ளலாம் என லண்டனின் இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது, நமது மரபணு மூலக்கூறு அமைப்பை வைத்து அதற்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம். ஆகவே, இனிவரும் காலங்களில் டேட்டிங் என்பது ஒரு வரலாறாக இருக்குமே தவிர நடைமுறையில் இருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right