கொழும்பு குப்பைகளால் அருவக்காடில் எந்த ஆபத்தும் ஏற்படாது ;  சம்பிக்க

Published By: R. Kalaichelvan

22 Aug, 2019 | 04:51 PM
image

(நா.தினுஷா)

கொழும்பின் கழிவுகளை அருவக்காடு கழிவு மீள்சூழற்சி நிலையத்துக்கு எடுத்து செல்வதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.

குப்பைகள் முறையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தியே மீள் சுழற்சி செயப்படுகினறன. மக்கள் பயப்படுவது போன்று கொழும்பு கழிவுகளால் எந்த ஆபத்தும் ஏற்பட போவதும் இல்லை. 

அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என்று மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

யூனியன் பிரதேசம் - புறக்கோட்டை வரையிலான பயணிகளுக்கான பேரைவாவி படகு போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;     

கொழும்பு நகரத்துடன் ஏனைய நகரங்களை இணைக்கும் புதிய வீதி கட்டமைப்புக்களின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும்  வருடங்களின் அந்த வீதி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40