உகாண்டாவின் அனைத்து சமூக ஊடக தளங்களும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்து தடையை தொடர்பாடல் நிர்வாக அதிகார சபையே தொலைப்பேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

உகாண்டாவில் எதிர் கட்சி தலைவரான ஜனாதிபதி யூவேரி மூசவேனியின் பதவியேற்பு விழாவையொட்டி அந்நாட்டில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளமை குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தடையே அனைத்து நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவலூடாக தகவல் அளித்துள்ளது.