அரசியல் மற்றும் சமூக  பிரச்சினைகளுக்கு  ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே   நிரந்தர தீர்வு ; டலஸ் 

Published By: R. Kalaichelvan

21 Aug, 2019 | 02:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  தற்போது முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது பயனற்றது.  நடைமுறையில் எழுந்துள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சிகைகளுக்கு பலமான தலைமைத்துவத்தின் ஊடாகவே தீர்வு  கிடைக்கும். ஆகையால்  ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம் பெறும் என  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

முறைப்படி நோக்குவோமாயின்   தற்போது நாட்டில் மாகாண சபை  தேர்தலே முதலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  அரசியல் சுய தேவைகளுக்காகவே  மாகாண சபை தேர்தல்   காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.    

தமிழ் தேசிய கூட்டமைப்பு  வடக்கு மக்களின் தேர்தல் உரிமைகள்  தம்மால் பறிபோயுள்ளது என்று அறிந்தும் தேர்தல் உரிமைகளை மீள  பெற்றுக் கொடுப்பதற்கு  எவ்விதமான முன்னேற்றகர   நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சட்டவியாக்கியானம் கோரியுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13