இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா ?

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 10:31 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Image result for சவேந்திர சில்வா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் சவேந்திர சில்வாவிற்கு நியமனம் வழங்கப் போவதில்லை என்று தனது நம்பத்தகுந்த அமைச்சர்களுக்கு உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. 

எவ்வாறிருப்பினும் தற்போது ஜனாதிபதி சிறிசேன அவருக்கு நியமனத்தை வழங்கக் கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. 

போர்க்கால தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும்பட்சத்தில் மனித உரிமை அமைப்புக்கள் விசனம் தெரிவிக்கக் கூடும். 

இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி 31 கேணல்களை பிரிகேடியர்களாக பதவியுயர்த்தியிரந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11