ஐ. தே. க. வின் போட்டித்தன்மையே பொதுஜன பெரமுனவை  பலப்படுத்தும் - கனக ஹேரத்

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 04:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர்   எவரும் பொதுஜன  பெரமுனவிற்கு  ஒரு  சவால் அல்ல.  யாரை களமிறக்குவார்கள் என்பதையே     எதிரணியினரும் எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பே   ஆளும் தரப்பினரை  பலவீனப்படுத்தும்  என பாராளுமன்ற உறுப்பினர் கனக  ஹேரத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்  சஜித் பிரேமதாஸ ஆகியோர்    ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும். என்று ஆளும்  தரப்பினுள் மாறுப்பட்ட கருத்து நிலவுகின்றன.   அதிகார போட்டியின் காரணமாகலேவ நாடு  இன்று பாரிய நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக   எவர் களமிறங்கினாலும்  அது  பொதுஜன பெரமுனவின்  வெற்றிக்கு ஒரு  சவால் அல்ல,   இன்று நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராகவே செயற்படுகின்றார்கள். ஆகவே நிச்சயம்   ஐக்கிய தேசிய கட்சியிக்கு இடம்பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் அல்ல அதனை தொடர்ந்து இடம் பெறும் அனைத்து தேர்தல்களிலும் பாரிய பின்னடைவே ஏற்படும், என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08