இலங்கையில் செய்கையிடப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு கஞ்சா தேவைப்படுவதால் அதனை முறையாக இலங்கையில் பயிரிடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.