அருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் மக்களுக்கு பாதிப்பில்லை ; நிஹால் ரூபசிங்க 

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 03:56 PM
image

(நா.தனுஜா)

அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டமானது சூழலுக்கு நேயமான முறையில் பின்பற்றப்பட வேண்டிய தராதரங்களை அனுசரித்தே முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கான கட்டமைப்பு விஞ்ஞான முறைமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் மக்களுக்கு பாதிப்புக்களோ அல்லது சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மாசடைதல் போன்ற சுற்றாடல்சார் பிரச்சினைகளோ ஏற்படாது என்ற உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகின்றோம் என்று பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் விவகாரம் தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது. 

அங்கு கருத்து வெளியிட்ட பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் கூறிதாவது:

அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டமானது சூழலுக்கு நேயமான முறையில் பின்பற்றப்பட வேண்டிய தராதரங்களை அனுசரித்தே முன்னெடுக்கப்படுகின்றது.

 அத்தோடு அங்கு கொட்டப்படுகின்ற கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பையும் தயார் செய்திருக்கின்றோம். 

இத்திட்டத்தின் காரணமாக இன்றளவில் கொழும்பில் குப்பைப் பிரச்சினை முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்;, இது நிலைபேறானதொரு தீர்வும் ஆகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53