"மலையகத்தில் 30 ஆயிரம் வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை"

Published By: Vishnu

12 Aug, 2019 | 08:13 PM
image

(நா.தினுஷா)

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை குத்தகையின் அடிப்படையில்  பெற்றுக்கொடுக்க போவதில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, முழுமையான காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை  வழங்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டிய தேவையும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47