மது போதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

Published By: Daya

09 Aug, 2019 | 11:59 AM
image

மது போதை­யில் மோட்டார் வாகனத்தை செலுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மூவர் கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்­க­ளுக்கு எதி­ராக சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்­கு­கள்  தனித்­த­னி­யாக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

இதன்­போது குடி­போ­தை­யில் மோட்டார் வாகனம் செலுத்­திய இரு­வ­ருக்கு தலா 25 ஆயி­ரம் ரூபா வீதம் 50 ஆயி­ரம் ரூபா தண்­டப் பண­மும் மூன்று மாதத்­துக்கு சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மும் தடுத்து வைக்­கப்­பட்­டது.

குடி­போ­தை­யி­லும், அனு­ம­திப்­பத்­தி­ர­மின்­றி­யும் மோட்டார் வாகனம் செலுத்­திய மற்­றைய நப­ருக்கு 50 ஆயி­ரம் ரூபா தண்­ட­ம் விதிக்­கப்­பட்­டது.

மது போதை­யில்  மோட்டார் வாகனம் செலுத்திய மூவ­ருக்குச் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் ஒரு லட்­சம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01