பற்றுச்சீட்டால் வந்த விபரீதம்

Published By: Sivakumaran

11 May, 2016 | 11:22 AM
image

வங்கி வாடிக்கையாளரொருவர் தனது இலத்திரனியல் அட்டையின் மூலம் ஏ.டி.எம். இலிருந்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டுடன் வீடு திரும்பியுள்ளார். பற்றுச்சீட்டு மீதியை பரிசோதித்த அவர் மிகுதி 11 203 ரூபா 8 சதம் என காட்டியதையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏ. டி. எம். மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதனால் பதற்றமடைந்த அவர் குறித்த அப்பற்றுச்சீட்டுடன் வங்கிக்கு விரைந்துள்ளார்.

அவரின் கணக்கினை பரிசோதித்த வங்கி அதிகாரி 50 741 ரூபா இருப்பதாக கூறிய போது குழப்பமடைந்து தன்னிடம் இருந்த பற்றுச்சீட்டை காட்டியுள்ளார்.

அப்பற்றுச்சீட்டை பார்வையிட்ட அதிகாரி, இது அவரது பற்றுச்சீட்டல்ல அவருக்கு முன்பாக ஏ. டி. எம். ஐ உபயோகித்தவருடையது என்று கூறியுள்ளார்.  

பற்றுச்சீட்டை அவர் பெற்றுக்கொள்ள தவறியமையினாலேயே அவரின் பற்றுச்சீட்டுக்கு முன்   இவரது பற்றுச்சீட்டு வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58