காற்றின் வேகம் அதிகரிப்பினால் சில பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 

Published By: R. Kalaichelvan

08 Aug, 2019 | 12:13 PM
image

நாட்டின் சில பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு , வடமத்திய , வடமேல்  , திருகோணமலை , மாத்தளை மாவட்டகளில் 70  தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் ஏனைய பிரதேசங்ளில் 55 தொடக்கம் 65 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரித்துள்ளதோடு , பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54