இலங்கை அணிக்கு இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 09:11 PM
image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய  இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

Related image

இதேவேளை நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான 22 பேர் கொண்ட அணியும்  நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் தினேஸ் சந்திமாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குழுவிற்கு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை கிரிககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35