கலால் வரி கட்டளைச் சட்ட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் 

Published By: Vishnu

07 Aug, 2019 | 06:19 PM
image

(எம்.மனோசித்ரா)

கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2016 மற்றும் 2017 வரவு செலவு திட்டத்தின் மூலம் பின்பற்றப்படாத வகையில் வரி அல்லது சுங்க வரி செலுத்தப்படாத மதுபான பாவணையைத் தடுத்தல், சுங்க வரி வருமானத்தை மேலும் திரட்டல் மற்றும் போலியான மதுபானங்களை தடுத்தல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு  நிதியமைச்சரினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக கலால் வரி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகளை பிரகடணப்படுத்துதல் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலக்கம் 2128/30  கீழான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க இல 04/2019 மீதான கலால் வரி அறிவிப்புக்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக குறித்த வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41