திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள காஸ்மீர்

Published By: Rajeeban

07 Aug, 2019 | 12:17 PM
image

காஸ்மீரில் அரசியல் தலைவர்கள் பிரிவினைவாத தலைவர்கள் உட்பட  400ற்கும் அதிகமானவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்   என செய்தி வெளியிட்டுள்ள  இந்தியாடுடே ஹோட்டல்கள் தனியார் மற்றும் அரச கட்டிடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்க உத்தரவின் கீழ்ஹோட்டல்களும்  அரச விடுதிகளும் அரச அலுவலகங்களும் தனியார் கட்டிடங்களும் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர்களான ஒமார் அப்துல்லாவும் மெஹ்பூபா முக்தியும் தனித்தனிஇடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடியவர்கள் என கருதப்படும்  அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முவ்டி துணிச்சலுடன் தனது கைதினை எதிர்கொண்டார் ஆனால் அவரது மகள் தாயை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை  என தெரிவி;த்துள்ள இந்தியா டுடே மற்றுமொரு முன்னாள் முதல்வாரன ஒமார் அப்துல்லா கண்ணீர் விட்டார் என தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தற்போதைக்கு விடுதலையாக மாட்டார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன  என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர் என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17