பாதுகாப்பு செயற்பாடுகள் மந்தகதியில் - போட்டுடைத்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Vishnu

06 Aug, 2019 | 04:59 PM
image

(ஆர்.யசி )

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான  நிலைப்பாடு இல்லாமல் போனதற்கு காரணம் என தான் உணர்வதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான  நிலைப்பாடு இருக்கவில்லை. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே இதற்கான காரணம் என நான் நினைக்கிறன்.

அதேபோல் நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் எனக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.

(வாக்குமூலத்தின் முழு விபரம் நாளை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22