பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ஞாயிறு ஏற்பார் ; ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு 

Published By: R. Kalaichelvan

05 Aug, 2019 | 03:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூரவமாக ஏற்பார்.  பாராளுமன்ற உறுப்புரிமை குறித்த  எழும்  பிரச்சினைகளுக்கு  சட்ட ரீதியில் தீர்வு காண எம்மால் முடியும். என பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்  சம்மேளன கூட்டம் இம்மாதம் 11ம் திகதி   சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வின் போது    பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமான  ஏற்பதுடன்,   உத்தேச  ஜனாதிபதி தேர்தலின்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் யார் என்பதையும்  நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

பொதுஜன பெரமுன தேர்தலின் வெற்றியினை இலக்காகக் கொண்டு தற்போது முறையான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுகின்றது என வும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27